பூஜைகள்
இத்திருக்கோயிலில் ஆறுகால பூஜைகளும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. மற்றும் சிவாலயங்களில் நடத்தப்படவேண்டிய அனைத்து வார, மாத வருடாந்திர உற்சவங்கள் மிகவும் சீரிய முறையில் நடத்தப்பட்டு வருகிறது.
| பூஜை | நேரம் |
|---|---|
| உஷக் கால | 05:30 A.M |
| காலசந்தி | 08:00 A.M |
| உச்சிக்கால | 11:30 A.M |
| சாயரட்சை | 05:30 P.M |
| இரண்டாம் கால | 07:30 P.M |
| அர்த்தஜாம | 09:00 P.M |
இதைத்தவிர பஞ்சபருவ பூஜைகளான அமாவாசை, கிருத்திகை, பிரதோசம், பௌர்ணமி, சதுர்த்தி, சுக்ரவாரம் மற்றும் சோமவாரம் பூஜைகளும் நடத்தப்படுகின்றன.
திருக்கோயில் பூசாரி
நடராஜ் செட்டியார் தம்பதி
ஏரிப்பட்டி

திருக்கோயில் பூசாரி
N.பாலமுருகன்

சிற்பி
K.ஆறுச்சாமி

![]()

