பூஜை நேரம்

பூஜைகள்

இத்திருக்கோயிலில் ஆறுகால பூஜைகளும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. மற்றும் சிவாலயங்களில் நடத்தப்படவேண்டிய அனைத்து வார, மாத வருடாந்திர உற்சவங்கள் மிகவும் சீரிய முறையில் நடத்தப்பட்டு வருகிறது.

பூஜை நேரம்
உஷக் கால 05:30 A.M
காலசந்தி 08:00 A.M
உச்சிக்கால 11:30 A.M
சாயரட்சை 05:30 P.M
இரண்டாம் கால 07:30 P.M
அர்த்தஜாம 09:00 P.M

இதைத்தவிர பஞ்சபருவ பூஜைகளான அமாவாசை, கிருத்திகை, பிரதோசம், பௌர்ணமி, சதுர்த்தி, சுக்ரவாரம் மற்றும் சோமவாரம் பூஜைகளும் நடத்தப்படுகின்றன.

திருக்கோயில் பூசாரி

நடராஜ் செட்டியார் தம்பதி

ஏரிப்பட்டி

பூசாரி
திருக்கோயில் பூசாரி

N.பாலமுருகன்

பாலமுருகன்-பூசாரி
சிற்பி

K.ஆறுச்சாமி

ஆறுச்சாமி சேர்ப்பி

Loading

நடை திறக்கும் நேரம்

5 am – 11 pm, 5 pm – 7 pm
ஞாயிறு முதல் சனி வரை

தொடர்புக்கு

தலைவர்  நல்லாம்பள்ளி N.M.நாச்சிமுத்து,
வலைப்பக்க நிர்வாகிகள்
Dr. P. சரவண பிரவீன் குமார், மலேஷியா: +918883355444, +60126968008
திரு. V.N. சண்முக சுந்தரம், கோவை: +919443053517
திரு. N. வெற்றி செல்வன், நல்லாம்பள்ளி: +919842822009
திரு. P. சீனிவாசன், அமெரிக்கா: +1319654-6969

அருள்மிகு மத்துருகோட்டி அம்மன் திருக்கோவில் © 2025. All Rights Reserved. Designed By Sentersoft Technologies