24 மனையார் கோத்திரங்கள் மகரிஷிகள்
அரசாண்ட நாடுகள் ஆதியரசன் அரசிமார்கள்
16 வீடு சிவோத்தர வீடு - ஆண் வீட்டார்
வரிசை எண் | கோதிரம் | மகரிஷி | அரசாண்டநாடு | ஆதியரசன் – அரசி |
---|---|---|---|---|
1 | மும்முடையார் | ஸ்ரீ முகுந்த ரிஷி | புழற்கோட்டம் | பிரதோபன்-அமிர்தவல்லி |
2 | தரிசியவர் | ஸ்ரீ தார்சிய ரிஷி | சந்தூர்க்கோட்டம் | வாமலோலன் இந்திரமாவினி |
3 | கப்பவர் | ஸ்ரீ சாண்டவ ரிஷி | செங்கோட்டம் | பந்துருவன்- மோகனாங்கி |
4 | வம்மயர் | ஸ்ரீ நகுல ரிஷி | செம்பூர்க்கோட்டம் | வீரபாகம்-இந்திரசேனி |
5 | கந்தவங்குருவர் | ஸ்ரீ கனத்த ரிஷி | மணவூர்க்கோட்டம் | சுகுணன்-விடலோசனை |
6 | கோலயார் | ஸ்ரீ குடிகுல ரிஷி | ஊற்றுக்காடுகோட்டம் | கடிகன்-சாந்தாலோசினி |
7 | வாஜ்யவர் | ஸ்ரீ வசவ ரிஷி | பையூர்க்கோட்டம் | விக்கிரமன்- சந்திரவதனி |
8 | நலிவிதியார் | ஸ்ரீ மதசுனு ரிஷி | இளங்காட்டுக்கோட்டம் | ஜெயசிம்மன்- மயூரநளினி |
9 | தில்லையவர் | ஸ்ரீ தொந்துவ ரிஷி | ஈக்காடு கோட்டம் | வைரவன்-சுந்தரலோசனை |
10 | சுரகையவர் | ஸ்ரீ சுரகாம ரிஷி | தமாற்கோட்டம் | வாரங்கன்-தீர்க்கசுந்தரி |
11 | கெந்தியவர் | ஸ்ரீ அனுசுய ரிஷி | எயியூர்கோட்டம் | கமலலோவன் –விரதசூயை |
12 | மாதளையவர் | ஸ்ரீ குந்தல ரிஷி | களத்தூர்க்கோட்டம் | போஜகன்-செண்பகவல்லி |
13 | ராஜாபைரவர் | ஸ்ரீ ரோசன ரிஷி | வெண்குன்றக்கோட்டம் | ரத்தினசேனன்- விசித்திரவல்லி |
14 | பலிவிதியர் | ஸ்ரீ கௌசல்யா ரிஷி | பல்குன்றக்கோட்டம் | அதிகாந்தன் –ரத்தினவல்லி |
15 | சென்னியவர் | ஸ்ரீ ஹரிகுல ரிஷி | புலியூர்க்கோட்டம் | சாந்தவர்த்தனார்-கமலவல்லி |
16 | கணித்தியவர் | ஸ்ரீ கௌதன்ய ரிஷி | ஆமூர்க்கோட்டம் | பராக்கிரமன்- பாலகுஞ்சரி |
வீடு விஷ்ணுவோத்ர வீடு - பெண் வீட்டார்
வரிசை எண் | கோதிரம் | மகரிஷி | அரசாண்டநாடு | ஆதியரசன் – அரசி |
---|---|---|---|---|
1 | மக்கடையார் | ஸ்ரீ மங்கள ரிஷி | மஞ்சுகோட்டம் | சுப்ரதீகரன் – சுந்தரவல்லி |
2 | மாரட்டியார் | ஸ்ரீ மாண்டவ்ய ரிஷி | படுவூர்க்கோட்டம் | சுபசீலன்-கோமளாங்கி |
3 | தவலையார் | ஸ்ரீ கௌண்டில்ய ரிஷி | காளியூர்க்கோட்டம் | நந்தன்-காமவல்லி |
4 | கொரகையர் | ஸ்ரீ கௌதம ரிஷி | குண்றபற்றுக்கோட்டம் | மைடனன்-சுரசுந்தரி |
5 | பில்லிவாங்குரவர் | ஸ்ரீ பில்வ ரிஷி | சிறுகாரைக்கோட்டம் | நாவன்-சுலோசினி |
6 | சொப்பியர் | ஸ்ரீ சோமகுல ரிஷி | வெங்கடேக்கோட்டம் | வஜ்ரஹரன்-வஜ்ரமாலினி |
7 | பசுபதி கோட்டயவர் | ஸ்ரீ பார்துவ ரிஷி | வேலூர்க்கோட்டம் | பிரதாபகரன்-மந்திரவல்லி |
8 | ரெட்டையவர்,லக்கயவர் | ஸ்ரீ கௌசிக ரிஷி | திரிகைகோட்டம் | ஜெயகரன்-காந்தவல்லி |
24 குலங்களும், குலதெய்வங்களும்
8 குலங்கள்
1. மக்கடையார்
வரிசை எண் | குலதெய்வங்கள் | ஊர் பெயர் |
---|---|---|
1 | மத்துருக்கோட்டி அம்மன் | ஏரிப்பட்டி |
2 | வசந்த நாராயணப்பெருமாள் | வரையணை |
3 | அங்காள பரமேஸ்வரி | இடையகோட்டை |
4 | கள்ளழகர் | அழகர் கோயில் மதுரை |
5 | சீனிவாசப் பெருமாள் | மூக்குத்தெரிச்சான்பாளையம் ( ஈரோடு ) |
6 | வரதராஜப் பெருமாள் | அழகாபுரி , வேடசந்தூர் ( திண்டுக்கல் ) |
7 | வெங்கடேசப் பெருமாள் | வேடசந்தூர் ( திண்டுக்கல் ) |
8 | வெங்கடேசப் பெருமாள் | பருமரத்துப்பட்டி |
9 | கேசவப் பெருமாள் | வாளவாடி ( உடுமலைப்பேட்டை ) |
10 | பெருமாள் | கெருடன்கோட்டை ( ஓட்டன்சசத்திரம்) |
11 | பெருமாள் | நிலாங்காளிவலசு ( ஓட்டன்ச்சத்திரம் ) |
12 | பாப்பாத்தியம்மாள் | சித்ததோடு (கோபி ) |
13 | அங்காள பரமேஸ்வரி | கொமரலிங்கம் ( உடுமலை ) |
14 | அங்காள பரமேஸ்வரி | கௌந்தளம் , கொடுமுடி ( ஈரோடு ) |
15 | அங்காள பரமேஸ்வரி | நாகப்பட்டினம் |
16 | வீரமாதியம்மன் | திருமஞ்செட்டியூர் |
17 | வீரமாதியம்மன் | புளியம்பட்டி , வேடசந்தூர் ( திண்டுக்கல் ) |
18 | வீரமாதியம்மன் | மேட்டுப்பாளையம் ( முசிறி |
19 | பாலமாயி அம்மா நாகம்மாள் | தேவர்மடை ,வடமதுரை ( திண்டுக்கல் ) |
20 | பாலமாயி அம்மன் பாப்பாயி அம்மன் | தெலுங்குபட்டி ( திண்டுக்கல் ) |
21 | சின்னம்மா , வேங்கம்மா | தும்மலப்பட்டி |
22 | கருப்பணசாமி | கருப்பணசாமி |
23 | பெருமாள் | கொடுங்கியம் (உடுமலை ) |
24 | திருப்பதி | மேட்டுப்பாளையம் (முசிறி) |
25 | அம்மாபட்டி அம்மன் | கோதைமங்கலம் (பழனி ) |
26 | பெருமாள் | கோலார்பட்டி (பொள்ளாச்சி ) |
2. மராட்டியர்
வரிசை எண் | குலதெய்வங்கள் | ஊர் பெயர் |
---|---|---|
1 | அங்காளம்மாள் | தெலுங்குப்பட்டி ( திண்டுக்கல் ) |
2 | மச்சாவதார பெருமாள் | குப்புச்சிபுதூர் (ஆனைமலை) |
3 | அங்காள ஈஸ்வரி | வளையபட்டி |
4 | அங்காள ஈஸ்வரி | மேட்டுமருதூர் |
5 | அங்காள ஈஸ்வரி | முள்ளிப்பட்டி |
6 | அங்காள ஈஸ்வரி | தெலுங்குப்பட்டி |
7 | அங்காள ஈஸ்வரி | கோவிந்தாபுரம் |
8 | காமாட்சிஅம்மன் | ராசக்காபட்டி (கரூர்) |
3. ரெட்டையவர்,லக்கயவர்
வரிசை எண் | குலதெய்வங்கள் | ஊர் பெயர் |
---|---|---|
1 | அங்காளபரமேஸ்வரி | வலயப்பட்டி (திண்டுக்கல்) |
2 | அங்காளபரமேஸ்வரி | உறையூர் (திருச்சி) |
3 | அங்காளபரமேஸ்வரி | மேட்டுமருதூர் |
4 | வீராமாத்தியம்மன் | பெதப்பம்பட்டி |
5 | அங்காளபரமேஸ்வரி | முள்ளிப்பட்டி |
6 | அங்காளபரமேஸ்வரி | தெலுங்குப்பட்டி (திண்டுக்கல் ) |
7 | பாப்பாத்தியம்மாள் | திருச்சி |
4.தவலையர்
வரிசை எண் | குலதெய்வங்கள் | ஊர் பெயர் |
---|---|---|
1 | பெருமாள் | பரமசிவன்பாளையம் (சோமனூர்) |
2 | அழகர் | பண்ணைக்காடு |
3 | பட்டாளம்மன் | சிலந்திக்காம்பட்டி |
4 | வீரமாதியம்மன் | வேளாம்பூண்டி |
5 | பாப்பாத்தி சின்னம்மாள் | சின்ன தாராபுரம் |
6 | பெருமாள் | ஏரிப்பட்டி |
7 | அழகர் | மதுரை |
8 | அங்காள ஈஸ்வரி | வலயப்பட்டி ( திண்டுக்கல்) |
9 | அங்காள ஈஸ்வரி | உறையூர் (திருச்சி |
10 | அங்காள ஈஸ்வரி | வேடசந்தூர் (திண்டுக்கல் ) |
11 | பட்டாளம்மன் | அய்யம்பாளையம் (திண்டுக்கல்) |
12 | பட்டாளம்மன் | கொழுமம்(உடுமலை) |
13 | வீரமாதியம்மன் | எரிசனம்பட்டி (உடுமலை) |
14 | ராஜகத்தியம்மாள் | சின்னதாராபுரம் மூலனூர் (ஈரோடு) |
15 | கருப்பணசாமி | தேவதானப்பட்டி |
16 | வீரமாதியம்மன் | எரிசனம்பட்டி (உடுமலை) |
5. கொரகையர்
வரிசை எண் | குலதெய்வங்கள் | ஊர் பெயர் |
---|---|---|
1 | அக்கம்மாள்(கஸ்தூரியார்) | கணக்கன்பட்டி (பழனி) |
2 | ரத்தின கிரீஸ்வரர் | ஐயர்மலை |
3 | அங்காளம்மன் | வலையப்பட்டி |
4 | அங்காள ஈஸ்வரி(கண்டியர்) | நாட்டுக்கல்பாளையம் |
5 | வண்டிகாளியம்மன் (கண்டியார்) | திண்டுக்கல் |
6 | மூலனூர் கொரகையர்(உடுமலைப்பேட்டை) | செல்லப்பம்பாளையம்புதூர் |
6. பில்லிவாங்குறவர்
வரிசை எண் | குலதெய்வங்கள் | ஊர் பெயர் |
---|---|---|
1 | வீரமாதியம்மன் | காரையூர் (தாரபுரம் ) |
2 | வீரபொட்டீஸ்வரிஅம்மன் | ஆலாம்பாளையம்(உடுமலை) |
3 | பாலாயி,பாப்பாயி,பட்டாயம்மன் | நாச்சிப்பட்டி(பாளையம்) |
4 | கருப்பண்ணசாமி | அழகர்கோயில்(மதுரை) |
7. சொப்பியர்
வரிசை எண் | குலதெய்வங்கள் | ஊர் பெயர் |
---|---|---|
1 | கன்னிமார் சுவாமி | மடப்புரம் |
2 | அங்காளம்மன் | நெகமம் |
3 | அங்காள பரமேஸ்வரி | வரவணை(கரூர்) |
4 | அங்காள பரமேஸ்வரி | மல்லாங்கிணறு |
5 | பொம்மியம்மாள் | மீசலூர் (விருதுநகர்) |
6 | வீர அழகம்மன் | சல்லிசெட்டிபட்டி |
7 | வீரமாத்தியம்மன் | குள்ளவீரன்பட்டி |
8 | பெத்தாக்கம்மாள் | நிலக்கோட்டை (திண்டுக்கல் ) |
9 | அங்காள பரமேஸ்வரி | கள்ளிவலசு (தாராபுரம்) |
10 | அங்காள பரமேஸ்வரி | மரிக்கந்தை (உடுமலை) |
11 | ரங்கநாதர் | காரமடை (கோவை மாவட்டம்) |
12 | சப்த கன்னியர் | சுள்ளெரும்பு(திண்டுக்கல்) |
8. பசுபதி கோட்டயவர்
வரிசை எண் | குலதெய்வங்கள் | ஊர் பெயர் |
---|---|---|
1 | சிரங்கம்மா | சின்னாளப்பட்டி |
2 | சின்னம்மாள்,நாகம்மாள் | பொம்மனாம்பட்டி |
3 | கன்னிமாரசாமி | மடப்புரம் |
4 | அங்காளம்மன் | (நெகமம்) |
5 | அங்காளம்மன் | வரவணை(பரூர்) |
6 | அங்காளபரமேஸ்வரி | நெகமம் (பொள்ளாச்சி) |
16 குலங்கள்
1. மும்முடையார்
வரிசை எண் | குலதெய்வங்கள் | ஊர் பெயர் |
---|---|---|
1 | மகாலக்ஷ்மி | மகாதானபுரம் குளித்தலை (கரூர் மாவட்டம்) |
2 | மதுரை வீரன் | சேர்வைக்காரன்பட்டி |
3 | வீரமாத்தியம்மன் | ஏரிப்பட்டி (பொள்ளாச்சி) |
4 | வீரபத்திரசாமி வீரமாத்தியம்மன் | ஓமலூர்(சேலம்) |
5 | பெருமாள் | நவக்காணி(ஓட்டன்ச்சத்திரம்) |
6 | பாப்பாயி பைண்டாயி | மேட்டுப்பாளையம் (முசிறி) |
7 | வரதராஜப் பெருமாள் | அந்தியூர்(உடுமலைப்பேட்டை) |
8 | வீரமாத்தியம்மன் | நரசிங்கபுரம் |
2. கணித்தியவர்
வரிசை எண் | குலதெய்வங்கள் | ஊர் பெயர் |
---|---|---|
1 | வீரமாத்தியம்மன் | கோட்டூர்(பொள்ளாச்சி) |
2 | வீரமாத்தியம்மன் | ஆனைமலை |
3. தில்லையவர்
வரிசை எண் | குலதெய்வங்கள் | ஊர் பெயர் |
---|---|---|
1 | ஸ்ரீ வரதராஜ பெருமாள் | தொப்பநாயக்கனூர் |
2 | சின்னமா,சின்னக்கம்மாள் | தொப்பநாயக்கனூர் |
3 | அங்காள பரமேஸ்வரி | நீலக்கவுண்டர்பட்டி |
4 | வீரமாதியம்மாள் | அம்பளிக்கி(ஓட்டன்ச்சத்திரம்) |
5 | சின்னம்மா,சின்னக்கம்மாள் | கூவடுகப்பட்டி நத்தம் |
6 | வீரமாதி வீரபாகு | புதுக்கோட்டை வேடசந்தூர் |
4. பலிவிதியர்
வரிசை எண் | குலதெய்வங்கள் | ஊர் பெயர் |
---|---|---|
1 | அங்காள பரமேஸ்வரி | பாளையசித்துவார்பட்டி |
2 | அங்காள பரமேஸ்வரி | மார்க்கந்தை(உடுமலை) |
3 | அங்காள பரமேஸ்வரி | மார்க்கந்தை(உடுமலை) |
4 | காமாட்சியம்மன் | சிங்காரக்கோட்டை |
5. சென்னியவர்
வரிசை எண் | குலதெய்வங்கள் | ஊர் பெயர் |
---|---|---|
1 | வீரராகவ பெருமாள் | நாராயணபுரம்(திருப்பூர்) |
2 | அங்காள பரமேஸ்வரி | பூளவாடி(உடுமலை) |
6. கந்தவங்குருவர்
வரிசை எண் | குலதெய்வங்கள் | ஊர் பெயர் |
---|---|---|
1 | அங்காள பரமேஸ்வரி | காவிலிபாளையம்(கரூர்) |
2 | அங்காள பரமேஸ்வரி | வலயப்பட்டி(திண்டுக்கல்) |
3 | அங்காள பரமேஸ்வரி | நாராயணபுரம் (திருப்பூர்) |
4 | வெங்கட்டம்மாள் | சிவராசக்கோட்டை |
5 | அங்காள பரமேஸ்வரி | ஜெ.கிருஷ்ணாபுரம்(பல்லடம்) |
6 | அங்காள பரமேஸ்வரி | பூளவாடி |
7. மாதளையவர்
வரிசை எண் | குலதெய்வங்கள் | ஊர் பெயர் |
---|---|---|
1 | அங்காள பரமேஸ்வரி | காவிலிபாளையம்(கரூர்) |
2 | அங்காள பரமேஸ்வரி | வலயப்பட்டி(திண்டுக்கல்) |
3 | அங்காள பரமேஸ்வரி | நாராயணபுரம் (திருப்பூர்) |
4 | வெங்கட்டம்மாள் | சிவராசக்கோட்டை |
5 | அங்காள பரமேஸ்வரி | ஜெ.கிருஷ்ணாபுரம்(பல்லடம்) |
6 | அங்காள பரமேஸ்வரி | பூளவாடி |
8. தரிசியவர்
வரிசை எண் | குலதெய்வங்கள் | ஊர் பெயர் |
---|---|---|
1 | அங்காளம்மன் | சேத்தமாங்குடி(முசிறி) |
2 | மல்லீஸ்வரி | புங்கமுத்தூர் (உடுமலை) |
3 | அக்கினியம்மன்-திருவேங்கிடப் பெருமாள் | கூவக்கப்பட்டி(வேடச்சந்தூர்) |
4 | பெருமாள் | குருவிகாரன்பட்டி |
5 | வெங்கடாச்சலபதி | நரசிங்கபுரம் |
6 | திமிராசாமி | மாரண்டல்லி |
9. வாஜ்யவர்
வரிசை எண் | குலதெய்வங்கள் | ஊர் பெயர் |
---|---|---|
1 | அங்காள பரமேஸ்வரி | ராமகிரி |
2 | அங்காள பரமேஸ்வரி | குஜிலியம்பாறை |
3 | அங்காள பரமேஸ்வரி | உறையூர் |
4 | அங்காள பரமேஸ்வரி | கொந்தளம் |
5 | அங்காள பரமேஸ்வரி | தாராபுரம்(ஈரோடு) |
6 | அங்காள பரமேஸ்வரி | சிங்கலிங்காம்பட்டி |
7 | பாப்பாத்தியம்மன் | காவேரி செட்டிபட்டி |
8 | பட்டத்தரசியம்மன் | அம்மன்பேட்டை |
9 | பட்டத்தலைச்சியம்மன் | வேங்கைக்குறிச்சி(மணப்பாறை) |
10 | ஆச்சியம்மன் | லால்குடி(திருச்சி) |
11 | பட்டாளம்மன் | லக்குணக்கம்பட்டி வெள்ளக்கோவில்(ஈரோடு) |
12 | வீரமாத்தியம்மன் | சுப்ரமணியக்கவுண்டன் வலசு |
10. கெந்தியவர்
வரிசை எண் | குலதெய்வங்கள் | ஊர் பெயர் |
---|---|---|
1 | பட்டத்தரசியம்மன் | தெலுங்குப்பட்டி |
11. சுரேகையவர்
வரிசை எண் | குலதெய்வங்கள் | ஊர் பெயர் |
---|---|---|
1 | ரத்தினகிரீஸ்வரி, சூரம்பர்காவி | அய்யர் மலை |
2 | பெருமாள் | பொம்மநாயக்கன்பட்டி(பூளவாடி) |
3 | வீரகுல அம்மன் | அய்யர் மலை |
4 | அண்ணாமலை ஈஸ்வரர் | வாலிசெட்டிபட்டி(திண்டுக்கல்) |
5 | கன்னிமார்சாமி | சுள்ளெரும்பு |
6 | காரியகாளியம்மன் | கிழாங்குண்டு(ஈரோடு) |
12. கோலையர்
வரிசை எண் | குலதெய்வங்கள் | ஊர் பெயர் |
---|---|---|
1 | சின்னம்மன் | பருத்தியூர் ஏரிப்பட்டி (பொள்ளாச்சி) |
2 | மூங்கிலணை காமாட்சி | தேவதானப்பட்டி |
3 | மலையாண சாமி | சாலரப்பட்டி |
4 | குங்குமக்காளியம்மன் | கொடையூர் பள்ளபாளையம் (கரூர்) |
5 | குங்குமக்காளியம்மன் | வேடசந்தூர் (திண்டுக்கல்) |
6 | அங்காள பரமேஸ்வரி | ஏரிப்பட்டி(பொள்ளாச்சி) |
7 | அங்காள பரமேஸ்வரி | காரத்தொழுவு (உடுமலைப்பேட்டை) |
13. ராஜாபைரவர்
வரிசை எண் | குலதெய்வங்கள் | ஊர் பெயர் |
---|---|---|
1 | அங்காள பரமேஸ்வரி | ராமகிரி |
2 | அங்காள பரமேஸ்வரி | உறையூர் |
3 | பட்டத்தரசியம்மன் | உறையூர் |
4 | கரிவரதாஜப் பெருமாள் | திருமூர்த்திமலை |
14. வம்மையர்
வரிசை எண் | குலதெய்வங்கள் | ஊர் பெயர் |
---|---|---|
1 | பாப்பாத்தியம்மன் | வேடசந்தூர் |
2 | அங்காள பரமேஸ்வரி | கொழுமம் |
3 | அங்காள பரமேஸ்வரி | தாராபுரம் |
4 | அங்காள பரமேஸ்வரி | தெலுங்குப்பட்டி |
5 | பெருமாள் | மணியம்பாடி(அரூர |
15. கப்பவர்
வரிசை எண் | குலதெய்வங்கள் | ஊர் பெயர் |
---|---|---|
1 | வசந்த நாராயணப்பெருமாள் | வரவணை |
2 | வீரமாதியம்மன் | வேளாம்பூண்டி,மூலனூர் |
16. நலிவதியார்
வரிசை எண் | குலதெய்வங்கள் | ஊர் பெயர் |
---|---|---|
1 | அங்காள பரமேஸ்வரி | மரிக்கந்தை |
2 | அங்காள பரமேஸ்வரி | பழைய சித்ததுவார்பட்டி |
3 | பெத்தணசாமி | சேதுபுரம் |
4 | சின்னமாரியம்மன் | விருதுநகர் |
5 | பெரியமாரியம்மன் | விருதுநகர் |